ரூ. 13,950-க்கு விற்பனை
ரூ. 1,11,600-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 150-ம், ஒரு சவரன் ரூ. 1,200-ம் குறைந்துள்ளது.
ரூ. 265.00-க்கு விற்பனை
ரூ. 2,65,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (ஏப்ரல் 29) காலை நிலவரப்படி தங்கம் சிலை சற்று குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளி விலையில் மாற்றமில்லை.