தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு!!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,030-க்கு விற்பனை

ரூ. 112,240-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 80-ம், ஒரு சவரன் ரூ. 640-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 280.00-க்கு விற்பனை

ரூ. 2,80,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 20-ம், ஒரு கிலோ ரூ. 20,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க் கிழமை (பிப். 03) காலை நிலவரப்படி தங்கம் சற்று உயர்ந்தும், வெள்ளி விலை குறைந்தும் விற்பனையாகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு