ரூ. 14,900-க்கு விற்பனை
ரூ. 1,19,200-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 630-ம், ஒரு சவரன் ரூ. 5,040-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 320.00-க்கு விற்பனை
ரூ. 3,20,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 20-ம், ஒரு கிலோ ரூ. 20,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன் கிழமை (பிப். 4) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.