இன்று தங்கம் - வெள்ளி விலை குறைவு!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,320-க்கு விற்பனை

ரூ. 1,14,560-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 580-ம், ஒரு சவரன் ரூ. 4,640-ம் குறைந்துள்ளது.

ரூ. 300.00-க்கு விற்பனை

ரூ. 3,00,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 20-ம், ஒரு கிலோ ரூ. 20,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (பிப். 5) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே அதிரடியாக விலை குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு