இணையதளச் செய்திப் பிரிவு
தி ராஜா சாப் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
நாரி நாரி நடும முராரி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
நீலகண்டா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
பராசக்தி திரைப்படம் வரும் பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படையாண்ட மாவீரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
வா வாத்தியார் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பதங் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
சாம்பியன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக் கிடைக்கிறது.
தல்தல் இணையத் தொடர் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.
சர்வம் மாயா திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.