2-ம் குலோத்துங்கனின் குழப்பத்தைத் தீர்த்த குழம்பேஸ்வரர்!

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம், உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல்வேறு திருக்கோயில்கள் சிறப்பு பெற்று வரும் நிலையில், சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்படும் உத்திரமேரூர் பகுதியில் ஸ்ரீ குழம்பேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

சுமார் கிபி 1133-1150 காலத்தில் இரண்டாம் குலோத்தங்களின் குழப்பத்தைத் தீர்த்தாக வரலாறு.

ஸ்ரீ குழம்பேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று தற்போது நிறைவு பெற்றது.

குழம்பேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நேற்று இரவு தொடங்கியது.

மகாகும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) காலை 10 மணிக்கு நடைபெற உள்ள உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்