தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,600-க்கு விற்பனை

ரூ. 1,16,800-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 20-ம், ஒரு சவரன் ரூ. 160-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 300.00-க்கு விற்பனை

ரூ. 3,00,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (பிப். 11) காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரே விலையில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு