இந்த வார ஓடிடி படங்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

அனகனக ஒக்க ராஜு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

பேபி கேர்ள் திரைப்படத்தை சோனி ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

 மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.

தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

 தி கன்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

தி ராஜா சாப் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

நாரி நாரி நடும முராரி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

நீலகண்டா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பராசக்தி திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

படையாண்ட மாவீரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...