'விவேகானந்த நவராத்திரி' சிந்தனைகள்

தினமணி செய்திச் சேவை

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சென்னை ரயில் நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து அவர் தங்கியிருந்த "ஐஸ் ஹவுஸ்' எனப்படும் கெசில் கெர்னன் மாளிகை வரை மக்கள் ஆரவாரம் விண்ணை எட்டியது. கூட்டத்தில் இளைஞர்களும் மாணவர்களும் உற்சாகத்துடன் குழுமியிருந்தனர்.

ஒன்பது நாள்களும் அவர் ஆற்றிய உரைகள், கலந்துரையாடல்கள் இந்த தேசத்தின் விடுதலைக்கானதாகவே அமைந்திருந்தன. ஆன்மிக அடையாளமே பாரதத்தின் பெருமை.

1897-ஆம் ஆண்டு, பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரு புண்ணிய தினம். சுவாமிஜி "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் தனது தனிச் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் அதை உணர்ந்தே சுவாமிஜி தங்கியிருந்த, உரையாடிய இடத்தில் 2023-ஆம் ஆண்டு சென்று ராமகிருஷ்ண மடத்தின் ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதோடு சுவாமிஜி தங்கியிருந்த அறையில் அமர்ந்து தியானம் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுமையான கட்டுரைக்கு...