மீண்டும் உயரத் தொடங்கிய தங்கம்: வெள்ளி விலை?

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,560-க்கு விற்பனை

ரூ. 1,16,480-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 160-ம், ஒரு சவரன் ரூ. 1,280-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 280.00-க்கு விற்பனை

ரூ. 2,80,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (பிப். 14) காலை நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி அதே விலையில் நீடிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு