தங்கம் - வெள்ளி விலை குறைவு: எவ்வளவு?

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,230-க்கு விற்பனை

ரூ. 1,13,840-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 90-ம், ஒரு சவரன் ரூ. 720-ம் குறைந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (பிப். 18) காலை நிலவரப்படி தங்கம் வெள்ளி விலை இரண்டுமே குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு