விருச்சிக ராசிக்கு முன்னேற்றம்: தினப்பலன்கள்!

இணையதளச் செய்திப் பிரிவு

இன்று எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இன்று காரிய தடை தாமதம், வீண் அலைச்சல் ஏற்படலாம். மனக்கவலை ஏற்படலாம். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை தீர ஆலோசித்து செய்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். பிள்ளைகளிடம் மென்மையாக நடந்து கொள்வது நல்லது. எந்த காரியத்தையும் திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

இன்று மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போது கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

இன்று எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமை உண்டாகும். அதிக உழைப்பும், அதற்கேற்ற ஆதாயமும் இருக்கும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் காரிய தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

இன்று பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும். வாக்கு சாதூரியத்தால் நன்மை கிடைக்கும். எதையும் யோசித்து செய்வீர்கள். பயணம் மூலம் சாதகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான நிதி வசதி பெருகும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் பற்றி ஆலோசிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

இன்று குடும்பத்தில் உங்களது மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

இன்று எதையும் யோசித்து செய்வது நன்மைதரும். பயணங்களினால் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய வாய்ப்புகள் கிடைக்கும். சக மாணவர்களிடையே மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

இன்று மன நிம்மதி கிடைக்கும். பணகஷ்டம் குறையும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நீங்கும். நீதி, நியாயமாக பேசினாலும் பிடிவாத குணமும் இருக்கும். காரியங்களில் தாமதபோக்கு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

இன்று எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். மற்றவர்களிடம் பகை ஏற்படா வண்ணம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. பணவரத்து அதிகரிக்கும். தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்