தங்கம் - வெள்ளி விலை மீண்டும் உயர்வு!

இணையதளச் செய்திப் பிரிவு

ரூ. 14,500-க்கு விற்பனை

ரூ. 116,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 270-ம், ஒரு சவரன் ரூ. 2,160-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 270.00-க்கு விற்பனை

ரூ. 2,70,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு சவரன் ரூ. 10,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (பிப். 19) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி ஆகிய இரண்டும் விலை உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு