இணையதளச் செய்திப் பிரிவு
சத்தா பச்சா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
ஒண்டிமுனியும் நல்லபாடனும் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
அமோஸ் அலெக்சாண்டர் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
ஹாட் ஸ்பாட் - 2 திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் பார்க்கலாம்.
கென்னடி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
லக்கி திரைப்படம் ஜியோ ஹாட்ஸ் ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.
தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
மன ஷங்கர வரபிரசாத காரு திரைப்படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
பேபி கேர்ள் திரைப்படத்தை சோனி ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
அனகனக ஒக்க ராஜு திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.