இந்த வார ஓடிடி படங்கள்!

தினமணி செய்திச் சேவை

எகோ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

மோக்லி திரைப்படத்தை ஈடிவி வின் தளத்தில் காணலாம்.

'இத்திரி நேரம்' படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் பார்க்கலாம்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் 5வது சீசனின் 2 வால்யூமின் கடைசி எபிசோடை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

நடிகர் விக்ராந்த் நடித்துள்ள 'எல்பிடபுள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

ரன் அவே இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் காணலாம்.

மிடில் கிளாஸ் திரைப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.

 'ரிவால்வர் ரீட்டா' படத்தை நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ரஜினி கேங் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

 ஆந்திரா கிங் தாலுகா படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...