பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் 125ம் ஆண்டு திருவிழா.
வணிக வைசியர் சங்கம் சார்பில் 125ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
ரூ. 1, ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 200, ரூ. 500-நோட்டுகளால், நாணயங்களால் நேர்த்தியான அலங்காரம்.
தொடர்ந்து பொங்கல் படையலிட்டு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு அபிஷேக மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.