கடும் பனிக்கு இடையே, தில்லியில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!

இணையதளச் செய்திப் பிரிவு

2026 குடியரசு தின விழாவையொட்டி புதுதில்லியில் இந்திய விமானப் படையினர் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர்.

தில்லி இந்தியா கேட் முன்பாக அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப் படையினர்.

தில்லியில் அடர்ந்த பனிமூட்டத்திற்கு நடுவே, 2026 குடியரசு தின விழா அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ள சிஐஎஸ்எஃப் படையினர்.

குடியரசுத்தலைவரின் மெய்க்காப்பாளர்கள் படையின் அணிவகுப்பு ஒத்திகை...

தில்லியின் கர்தவ்ய பாதையில் அணிவகுப்பு ஒத்திகை மேற்கொள்ளும் குடியரசுத்தலைவரின் பாதுகாவலர்கள்..

தில்லி கர்தவ்ய பாதையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு ஒத்திகை.

புதுதில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் என்சிசி மாணவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...