ரூ. 12,750-க்கு விற்பனை
ரூ. 102,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 50-ம், ஒரு சவரன் ரூ. 400-ம் குறைந்துள்ளது.
ரூ. 272-க்கு விற்பனை
ரூ. 272,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 5-ம், ஒரு கிலோ ரூ. 5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் உயர்வது, சரிவதுமாக இருந்து வருகின்றது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி தங்கம் விலையும், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.