ரூ. 13,280-க்கு விற்பனை
ரூ. 106,240-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 50-ம், ஒரு சவரன் ரூ. 400-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 310.00-க்கு விற்பனை
ரூ. 310,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 4-ம், ஒரு கிலோ ரூ. 4,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வாரத்தின் புதன்கிழமை (ஜன. 17) காலை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டுமே உயர்ந்துள்ளன.