இணையதளச் செய்திப் பிரிவு
அமிருதசரஸில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், விளக்குகளை ஒளிரவிட்டு வந்த வாகன ஓட்டிகள்.
இவ்வளவு பெரிய வளைவையும் மறைத்துக்கொண்ட பனி மூட்டம்
சாலையில் பனிவிழும் காலை வேளையில் வலம் வரும் சைக்கிள் ஓட்டிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.