ரூ. 13,450-க்கு விற்பனை
ரூ. 107,600-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 170-ம், ஒரு சவரன் ரூ. 1.360-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 318.00-க்கு விற்பனை
ரூ. 318000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 8-ம், ஒரு கிலோ ரூ. 8,000-ம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வாரத்தின் திங்கள் கிழமை (ஜன. 19) காலை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இரண்டுமே உயர்ந்துள்ளன.