கேரளத்தில் மோடி!

இணையதளச் செய்திப் பிரிவு

அரசு விழாவில் கலந்துகொண்ட மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

ANI

3 அம்ருத் பாரத் ரயில்கள் மற்றும் திருச்சூர் - குருவாயூர் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் தொடக்கிவைத்தார்.

ANI

அரசு விழாவை முடித்துவிட்டு பாஜக பொதுக் கூட்டத்துக்கு காரில் சென்ற பிரதமருக்கு வழிநெடுங்கிலும் மக்கள் உற்சாக வரவேற்பு.

ANI

பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, கேரளத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு திருவனந்தபுரம் அடித்தளமிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ANI

பல சதாப்தங்களாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிகள் திருவனந்தபுரத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக பிரதமர் விமர்சித்தார்.

ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...