ரூ. 14,900-க்கு விற்பனை
ரூ. 119,200-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 950-ம், ஒரு சவரன் ரூ. 7,600-ம் குறைந்துள்ளது.
ரூ. 350.00-க்கு விற்பனை
ரூ. 3,50,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ.55-ம், ஒரு கிலோ ரூ. 55,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (ஜன. 31) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே சற்று குறைந்துள்ளது.