கேடி தி டெவில் திரைப்படத்தை ஜூன் 5-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கேடி தி டெவில் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஜூன் 5-ல் வெளியாகிறது.
29 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கார்மேனி செல்வம் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
பேட்ரியாட் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கர திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
லீடர் திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ரூம்மேட்ஸ் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.