தீர்வு கிட்டுமா, மோதல் முற்றுமா?

டி.கே.சிவகுமார், இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் என்கிற பெயருக்கும் உரியவராகிறார். மேக்கேதாட்டுப் பிரச்னைக்குத் தீர்வு கிட்டுமா?

எட்டு முறை கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே.சிவகுமார், இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் என்கிற பெயருக்கும் உரியவராகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடி!

தனது அரசியல் வாழ்க்கையில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காத சித்தராமையாவின் மௌனம், பலரையும் புருவம் உயர்த்தச் செய்திருக்கிறது. அவருக்கு நேர் எதிரானவர் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் டி.கே.சிவகுமார்.

காங்கிரஸ் கட்சியில் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர் என்பதுடன், அவரது சமூக ரீதியிலான வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. முதல்வர் டி.கே.சிவகுமார் அவருடன் இணைந்து செயல்பட முடிந்தால், 2028 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வரலாற்றுச் சாதனை படைக்கக் கூடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...