இந்த வார ஓடிடி படங்கள்!

கெணத்த காணோம் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

அதிரடி திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

திரிஷ்யம் - 3 திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

ஐ வில் ஃபைண்ட் யூ இணையத் தொடரை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்‌ஷன் படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

கருப்பு திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

பூத் பங்களா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

ரமணி கல்யாணம் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

ட்ரிடம் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...