புனரமைக்கப்பட்ட பூரணாங்குப்பம் மூழியன் குளம்

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரலாற்று மிக்க குளத்தை, கிராம மக்களுடன் இணைந்து, புனரமைக்கப்பட்ட பிறகு, குளத்தை திறந்து வைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...