ரூ. 15,650-க்கு விற்பனை
ரூ. 1,25,200-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு சவரன் ரூ. 80-ம் குறைந்துள்ளது.
ரூ. 315.00-க்கு விற்பனை
ரூ. 3,15,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.