தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு?

ரூ. 14,950-க்கு விற்பனை

ரூ. 1,19,600-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 100-ம், ஒரு சவரன் ரூ. 800-ம் குறைந்துள்ளது.

ரூ. 290.00-க்கு விற்பனை

ரூ. 2,90,000-க்கு விற்பனை

நேற்றைய விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள் கிழமை (மார்ச் 9) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...