ரூ. 14,970-க்கு விற்பனை
ரூ. 1,19,760-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 150-ம், ஒரு சவரன் ரூ. 1,200-ம் குறைந்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு கிலோ ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (மார்ச் 12) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி இரண்டுமே சற்று விலை குறைந்துள்ளது.