தங்கம் வாங்க நல்ல நாள்: தங்கம் அதிரடி குறைவு!

ரூ. 14,300-க்கு விற்பனை

ரூ. 1,14,400-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 270-ம், ஒரு சவரன் ரூ. 2,160-ம் குறைந்துள்ளது.

ரூ. 265-க்கு விற்பனை

ரூ. 265,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு கிலோ ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (மார்ச் 19) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.

முகப்பு பக்கத்துக்கு...