ரூ. 13,620-க்கு விற்பனை
ரூ. 1,08,960-க்கு விற்பனை
நேற்றை விலையைவிட ஒரு கிராம் ரூ. 330-ம் ஒரு சவரன் ரூ. 2,640-ம் குறைந்து விற்பனையாகிறது.
ரூ. 250-க்கு விற்பனை
ரூ. 250,000-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு கிலோ ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (மார்ச் 21) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி இரண்டுமே அதிரடியாக விலை குறைந்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.