தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?

ரூ. 13,600-க்கு விற்பனை

ரூ. 1,08,800-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 350-ம், ஒரு சவரன் ரூ. 2,800-ம் உயர்ந்துள்ளது.

ரூ. 260.00-க்கு விற்பனை

ரூ. 2,60,000-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 10-ம், ஒரு கிலோ ரூ. 10,000-ம் உயர்ந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மார்ச் 25) காலை நிலவரப்படி தங்கம், வெள்ளி விலை இரண்டுமே சற்று உயர்ந்து விற்பனையாகிறது.

முகப்பு பக்கத்துக்கு...