இந்த வார ஓடிடி படங்கள்!

சதிலீலாவதி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

பீஷ்மர் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

மதுவிது திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

வாரண்ட் இணையத் தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சிஸ்டம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

காளிதாஸ் - 2 திரைப்படத்தை ஆஹா, சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

'ஒரு துரோக சாஹச்சர்யத்தில்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.

மிஸ்டர் எக்ஸ் படத்தை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

கொலைச்சேவல் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

எக்ஸாம் இணையத் தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...