கர திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
லீடர் திரைப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டாரில் காணலாம்.
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ரூம்மேட்ஸ் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
சதிலீலாவதி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
பீஷ்மர் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
மதுவிது திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
வாரண்ட் இணையத் தொடரை ஜீ 5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
சிஸ்டம் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.