துர்கா பூஜை விழாவை முன்னிட்டு களைகட்டும் சிலை தயாரிப்புப் பணிகள்!

தானேவில், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, கடையில் உள்ள துர்கா தேவியின் சிலையை கையில் ஏந்தி வந்த பெண்.

கொல்கத்தாவில், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, துர்கா தேவியின் சிலையை உள்ளூர் ரயிலில் எடுத்துச் செல்லு்ம் மக்கள்.

கொல்கத்தாவில், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, உள்ளூர் ரயிலிலில் வந்த துர்கா தேவி சிலை.

சாந்திபூரில், துர்கா தேவி பூஜையை முன்னிட்டு ரயிலில் வந்த துர்கா தேவியின் சிலை.

துர்கா தேவியின் சிலைக்கு வண்ணம் தீட்டும் கலைஞர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...