கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை செல்போனில் படம் எடுக்கும் பக்தர்கள்
குவாஹாத்தியில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை
அமிர்தசரஸில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை வழிபடும் பக்தர்கள்
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப விநாயகர்
கொல்கத்தாவில் தாய் பார்வதியுடன் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, பக்தர்கள் வழிபாடு
ஹைதராபாத்தில் பிரமாண்ட விநாயகர் சிலை முன்பு புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பக்தர்கள்
மேற்கு வங்கத்தின் நாடியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள்...
சிக்மங்களூருவில் பந்தலுக்கு எடுத்துவரப்படும் விநாயகர் சிலை
மும்பையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலை...
கொல்கத்தாவில் மேற்கு வங்க பாஜக அரசாங்கத்தின் செயல்களை மையப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சிலை
மும்பையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர்
மகாராஷ்டிரத்தில் ஆட்டோவில் எடுத்துவரப்படும் விநாயகர் சிலை