மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டம், ஹபீப்பூரில் உள்ள இஸ்கான் கோயிலில், நடைபெற்ற ராதாஷ்டமி விழாவின்போது பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் கொண்டு ராதா ராணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
ராதா தேவியின் சிலை, இன்று பஞ்சமித்ரா எனப்படும் பால், நெய், தேன், சர்க்கரை மற்றும் தயிர் ஆகிய ஐந்து வெவ்வேறு வகை கலவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
சங்காபிஷேகம் செய்யும் அர்ச்சகர்.
ஆரத்தி காட்டும் அர்ச்சகர்.
ராதா – கிருஷ்ணர் சம்பந்தமான பாடல்களையும் பக்தர்கள் பாடி மகிழ்ந்த பக்தர்கள்.
பாட்னாவில் உள்ள இஸ்கான் கோயிலில், ராதாஷ்டமி விழாவின்போது ஒன்றுகூடிய பக்தர்கள்.