ஜப்பானின் ஆசிய விளையாட்டு கோலாகல தொடக்கம்!

இந்தியக் குழுவை பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் கபடி வீரர் பவன் செஹ்ராவத் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர்.

தொடக்க விழாவில் விமரிசையாக நடைபெற்றது.

தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய கலைஞர்கள்.

20வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் ஜப்பானின் ஐச்சி-நகோயா இன்று தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.

தொடக்க விழாவின் போது நடைபெற்ற கலை நிகழ்ச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...