உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில், நடைபெற்ற இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்திய விமானப்படையின் சூர்யகிரண் விமான சாகசக் குழு, செப்டம்பர் 19 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் மீரட்டில், சாகச நிகழ்வுகளை நடத்தும்.
மூவண்ணக் கொடியின் வண்ணங்களால் வானத்தை அலங்கரித்த விமானங்கள்.
ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு பெருமைமிக்க தருணம்.