உயிர் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
இதயம் முரளி படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.
நூறு சாமி படத்தை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
லெனின் படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.
சத்தியத்தில் சம்பவித்தது திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஓ சுகுமாரி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது.
வதந்தி - 2 இணையத் தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.