இந்த வார ஓடிடி படங்கள்!

ஹார்ட்டின் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தளங்களில் வெளியாகிறது.

காட்டாளன் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

காக்டைல்- 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

பிரேம தேசம் படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஈடிவி வின் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

மிஸ்டர் வொர்க் பிரம் ஹோம் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

அச்யுத அவதாரம் படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...