இந்த வார ஓடிடி படங்கள்!

பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தை சோனி லைவ் தளத்தில் காணலாம்.

கான் சிட்டி திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

சீக்ரெட் ஆப் கலிங்கா படத்தை சன் நெக்ஸ்ட் தளத்தில் காணலாம்.

மைலாஞ்சி திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஈகோ ராமன் படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.

தி டெவில் படத்தை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.

மதுராபுரி சாதனா படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பவித்ரம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மா இண்டி பங்காரம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...