இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.

சர்தார் - 2 திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

ரோமாஞ்சகம் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

லவ் இணையத் தொடர், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது.

பந்தடிக்காம் இணையத் தொடரை ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.

மதர் ப்ராமிஸ் படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.

மகேந்திரகிரி வராஹி திரைப்படம் அமேசான் பிரைமில் காணக் கிடைக்கிறது.

அமீர் லாக் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...