இந்த வார ஓடிடி படங்கள்!

மண்டாடி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

பிக் ஃபர்ஸ்ட் செமஸ்டர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக். 9-ல் வெளியாகிறது.

லீஸ்ட் எலிஜிபுல் பேச்சுலர் தொடர் அக்.9-ல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

ஐஸ் இணையத் தொடர் அக். 9-ல் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

கலிஃபா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக். 9-ல் வெளியாகவுள்ளது.

பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அக். 9-ல் வெளியாகவுள்ளது.

பாரிஸ் கஃபே திரைப்படம் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் நாளை(அக். 9) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...