இந்த வார ஓடிடி படங்கள்!

ஜிடிஎன் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

டிசி திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

உன்மத்தம் திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.

அனந்தன் காடு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

தி கோர்ட் இணையத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்.

கொரியன் கனகராஜு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

ஜகமே சங்கீதம் இணையத் தொடரை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...