தங்கம் விலை குறைவு: வெள்ளி?

ரூ. 13,810-க்கு விற்பனை

ரூ. 1,10,480-க்கு விற்பனை

நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 140-ம், ஒரு சவரன் ரூ. 1,120-ம் குறைந்துள்ளது.

ரூ. 255.00-க்கு விற்பனை

ரூ. 2,55,000-க்கு விற்பனை

வெள்ளி விலையில் மாற்றமில்லை.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, திங்கள்கிழமை (ஏப்ரல் 6) காலை நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளி தொடர்ந்து 5வது நாளாக ஒரே விலையிலேயே நீடிக்கிறது.

முகப்பு பக்கத்துக்கு