தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

எடப்பாடி தொகுதியில் வாக்களித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள கல்லுரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

நடிகர் அஜித்குமார் காலையிலேயே வந்து வாக்கினை செலுத்தினார்.

முகப்பு பக்கத்துக்கு...