ரூ. 14,160-க்கு விற்பனை
ரூ. 1,13,280-க்கு விற்பனை
நேற்றைய விலையை விட ஒரு கிராம் ரூ. 90-ம், ஒரு சவரன் ரூ. 720-ம் குறைந்துள்ளது.
ரூ. 270.00-க்கு விற்பனை
ரூ. 2,70,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை நிலவரப்படி தங்கம் வெள்ளி இரண்டுமே சற்று குறைந்துள்ளது.