ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி!

ஐஐடி தில்லி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி

57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.

இவ்விழாவில் 587 பிஎச்.டி ஆய்வாளர்கள் உள்பட 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

சாதனைகளுக்காகப் பதக்கங்களையும், விருதுகளையும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமர் மோடி.

சாதனையாளர்களில் மாணவிகள் அதிகரிக்க வேண்டும்.

சவால்களைக் கண்டு அஞ்ச கூடாது.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு..